டூர் தர்ஷன் பொதிகையில்
பொங்கல் திருநாளில்
ஓர் நாள்
திருமதி சுகுணா புருஷோதமனில்
கர்நாடக இசை கச்சேரி
அதை கச்சேரி என்று மற்றும்
கூறினால் மிக்க குறுகிய வட்டத்தில்
கூறிய தாகி விடும்
இசை மழை
இசை புயல்
இசை அமுதம்
இசை ந்ஜாணி
என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்
இதை எல்லாம் அனுபாவிதிருக்கிறோம்
இசை அப்சிஷேகம் என்று கேட்டதும் இல்லை
கடவுளுக்கு செய்யும்
அப்திஷேகத்தின் அனுபாவம்
என்ன என்று எந்த கடவுளும்
நமக்கு சொன்னதும் இல்லை
இருந்தாலும்
இசை அப்திஷேகத்தில்
விழைந்த அனுபாவம்
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ