മേയ് 29, 2009

பீ த்ரீ தாலுகா காவல் நிலையம் கிருஷ்ணகிரி

பீ த்ரீ தாலுகா காவல் நிலையம்
கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தேன்
இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள
ஒரு காசோலை விஷயமாக
திரு கோபால கிருஷ்ணன் எட்டையா
அவர்கள் என்னை அங்கு
அழைத்து சென்றார்
என் தந்தை காவலராக பனி ஒய்வு
பெற்றவர் ஆனாலும்
காவல் நிலையம் என்றாலே ஒரு
பயம் தான்
புகார் எழுதி கொடுக்க சொன்னார்
எஸ் ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் வந்ததும்
குற்றம் சடபடவரை கொண்டு வர சொன்னார்கள்
அவனிடம் என்று பணம் கொடுக்க முடியும் என்று
தலில் எழுதி வங்கி கொண்டு
அன்று வர சொன்னார்கள்
இத்தனைக்கும் வெறும் பாத்து நிமிடம்
தன் எடுத்திருக்கும்
ஆனால் அவர்கள் செயலாற்றிய விதம்
எல்லோரிடத்திலும் நடந்த முறை
காவலர் நமது நண்பன் என்று
முத்திரை பதித்தது
மெய்யாலும் பெருமைபடுகிறேன்
நமது காவலரை நினைத்து
தங்கள் பனி சிறக்க
மேலும் உயரங்களை எட்டி பிடிக்க
வாழ்த்துகிறோம்

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ