விசுவின் மக்கள் அரங்கத்தில்
சேலம் இல் இருந்து பேசிய
மு ராமகிருஷ்ணனின் பேச்சை
கவனித்தீர்களா
அன்று பாரதி அவர் கவிதைகளால்
என்ன சாதித்தாரோ அதை
தன் பேச்சால்
உறுதியான பேச்சால்
காண்பித்தார்
மக்களுக்கு புரிந்தால் சரி
விசுவின் அப்திப்ராயம் மிக
சரியாகவே ( எப்பொழுதும் போல )
இருந்தது
இவர் ஒரு தீவிர வாதியை போல்
தோன்றினாலும்
உண்மையிலேயே
இவர் ஒரு
தேசியவாதி
மிக மிக அருமை
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ